Chanakya Arthashastra Tamil Pdf

Tamil Pdf Stories

பொருளடக்கம் • • • • • • • • • • • • • • • • • • காலமும் நூலாசிரியரும் [ ] விசுணுகுப்தர் அல்லது கௌடில்யர் என்பவரை மௌரிய அமைச்சரான சாணக்கியருடன் ஒப்பிடுவது அர்த்தசாஸ்திரத்தை கி.மு. South American Food Programs here. நான்காம் நூற்றாண்டு காலத்தோடு தொடர்புபடுத்தும். இருப்பினும், சில ஸ்மிருதிகள் மற்றும் குறிப்புகளின் ஒப்புமை அதனை கி.மு.

நான்காம் நூற்றாண்டு காலத்துடன் சேர்ப்பதைக் காலக் குளறுபடியாகக் காட்டி, அர்த்தசாஸ்திரத்தை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு காலத்திற்குப் பொருத்தக் கூறுகின்றன. டிரவுட்மேன் மற்றும் ஐ.டபிள்யூ மாபெட் ஆகியோர் அர்த்தசாஸ்திரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இயற்றப்பட்டது கிடையாது எனும் கருத்தில் ஒன்றுபடுகின்றனர்.

Arthashastra of Chanakya – English Translation. The Arthashastra is an ancient Indian treatise on statecraft, economic policy and military trategy authored. Kautilya's Arthashastra 1915 R. Shamasastry translation, of Oriental Research Institute of Mysore, divided into 15 books.

ஆனாலும் நூலானது முன்பிருந்த கருத்துக்களைக் அடிப்படையாகக் கொண்டிருந்தது என்றனர். ஓஜா என்பவர் விசுணுகுப்தர் என்பவரை கௌடல்யர் என்பவருடன் மரபார்ந்தமுறையில் அடையாளப்படுத்துவது ஆசிரியர் மற்றும் மூலகர்த்தா ஆகியோருடன் கொண்ட குழப்பத்தினால் ஏற்பட்டது எனும் பார்வையை முன் வைத்தார். உண்மையில் விசுணுகுப்தர் என்பவரே கௌடல்யர் என்பவரின் மூலப்பிரதிக்கு நூலுருக் கொடுத்தார் எனக் குறிப்பாய்த் தெரிவிக்கிறார். தாமஸ் பர்ரோ அதையும் விட மேற் சென்று சாணக்கியர் மற்றும் கௌடல்யர் ஆகியோர் இரு வேறுபட்ட மனிதர்கள் என்கிறார். அர்த்தசாஸ்திரத்தின் இறுதியில் கூறப்படும் ஒன்று ' இச் சாஸ்திரமானது தவறான ஆட்சியின் அருளின்மையை பொறுக்காது விரைவாக நூலையும், போர்த் தந்திரங்களின் அறிவியலையும், நந்த அரசர்களிடம் போய்ச் சேர்ந்த பூமியையும் மீட்டெடுத்தவரால் ஆக்கப்பட்டது,' என்கிறது. மிகச் சமீபத்தில், மிட்டல் என்பவர் டிரவுட்மேன் கையாண்ட வழிமுறைகள் அவரது கூற்றுக்களை நிரூபிக்க போதுமானதாக இருக்கவில்லை என்றார். ஆகையால், ' அர்த்தசாஸ்திரத்தின் ஒரே ஆசிரியர் கௌடில்யரே என்பதற்கு எதிராக நேரடியான ஆதாரங்கள் ஏதுமில்லை; மேலும் அது கி.மு.

நான்காம் நூற்றாண்டின் போது எழுதப்படவில்லை என்பதற்கும் ஆதாரமில்லை' என்றார். நூலானது 12 ஆம் நூற்றாண்டுவரை செல்வாக்குடன் நிலைத்திருந்தது; அப்போது முதல் மறைந்துவிட்டது. 1904 ஆம் ஆண்டில் ஆர்.

ஷாமாசாஸ்திரியால் கண்டெடுக்கப்பட்டது. அதனை அவர் 1909 ஆம் ஆண்டில் பதிப்பித்தார். 1915 ஆம் ஆண்டில் அதன் முதல் ஆங்கில மொழியாக்கத்தையும் பதிப்பித்தார். தலைப்பின் மொழியாக்கம் [ ] வேறுபட்ட அறிஞர்கள் 'அர்த்தசாஸ்திரம்' எனும் சொல்லை பல்வேறான வழிகளில் மொழியாக்கம் செய்துள்ளனர்.

காங்ளே – 'அரசியல் அறிவியல்' அரசனுக்கு 'பூமியைக் கைக்கொள்ளவும் காப்பாற்றவும் உதவும் ஒரு நூல்'. பாஷம் – 'நிர்வாகமுறைப்பற்றிய நூல்' • டி.டி. கோசாம்பி – 'பொருள் ஆதாயத்திற்கான அறிவியல்' • ஜி.பி. சிங் – 'நிர்வாகமுறை அறிவியல்' • ரோஜர் போஷ்ச் – 'அரசியல் பொருளாதாரத்தின் அறிவியல்' ரோஜர் போஷ்ச் அர்த்தசாஸ்திரத்தை ' ஒரு அரசியல் நடைமுறைப் புத்தகம், அரசியல் உலகம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆராயும் ஒரு புத்தகம், மேலும் அரசியல் உலகம் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பதை பலமுறை சொல்லாத புத்தகம், அரசனுக்கு எவ்வாறு திட்டமிட்டு செயலாற்றுவது என்பதை அடிக்கடி வெளிக்காட்டும் ஒரு புத்தகம், சில நேரங்களில் அரசைக் காப்பாற்றவும் பொது நலத்தைப் பேணவும் கொடுமையான வழிமுறைகளை அவன் கைக்கொள்ள வேண்டும் எனப் போதிக்கும் ஒரு புத்தகம்,' என்று விவரிக்கிறார்.

மையமாக, அர்த்தசாஸ்திரம் திறமையான மற்றும் உறுதியான பொருளாதாரத்தை நிர்வகிக்க சர்வாதிகார அமைப்பு ஒன்றிற்காக வாதிடுகிறது. அது விவாதிக்கிறது. அத்தோடு அரசனின் கடமைகளையும் பொறுப்புகளையும் விவாதிக்கிறது. இருப்பினும், அர்த்தசாஸ்திரத்தின் நோக்கம் ஆட்சிக் கலையை விட பரந்தகன்றது. அது ஓர் இராச்சியத்தை நிர்வகிப்பதற்கான முழுமையான சட்ட மற்றும் வரைச்சட்டங்களின் சுருக்கத்தையும் அளிக்கிறது.

அத்துடன் கனிம இயல், சுரங்கம் மற்றும் உலோகங்கள், வேளாண்மை, பிராணி வளர்ப்பு, மருத்துவம் மற்றும் காட்டு விலங்குகளின் பயன்பாடு போன்ற தலைப்புக்களில் கலைச் சார்ந்த விவரங்களை பொருள் வளத்துடன் விரிவாகக் கொண்டுள்ளது. அர்த்தசாஸ்திரம் நலப் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களிலும் (ஒரு உதாரணத்திற்கு, பஞ்சத்தின் போது செல்வத்தை மறு விநியோகிப்பது போன்றது) சமூகத்தை ஒன்றிணைத்து வைக்கும் பொதுவான அறநெறிகளின் மீதும் கூட கவனம் குவிக்கிறது. மாக்கிவெல்லியுடன் ஒப்பீடு [ ] அதன் கடுமையான அரசியல் கொள்கைப் பிடிப்பால் அர்த்தசாஸ்திரம் பலமுறை மாக்கிவெல்லியின் தி பிரின்ஸ் எனும் நூலுடன் ஒப்பிடப்படுகிறது. Is there any other book that talks so openly about when using violence is justified? When assassinating an enemy is useful? When killing domestic opponents is wise?

How one uses secret agents? When one needs to sacrifice one's own secret agent?

How the king can use women and children as spies and even assassins? When a nation should violate a treaty and invade its neighbor? Kautilya — and to my knowledge only Kautilya — addresses all those questions. In what cases must a king spy on his own people? How should a king test his ministers, even his own family members, to see if they are worthy of trust? When must a king kill a prince, his own son, who is heir to the throne?

Comments are closed.